திருமணப் பொருத்தம்Marriage Matching
இரு ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பொருத்தம் பார்த்தல்.Compatibility checked by comparing both horoscopes.
ஜோதிடம் · வாஸ்து · எண் கணிதம்Astrology · Vastu · Numerology
திருமணப் பொருத்தம், ஜாதக பலாபலன், வாஸ்து, எண் கணிதம், தோஷ பரிகாரம் என அனைத்திற்கும் ஜாதகரீதியான ஆலோசனையும் வழிபாட்டு வழிகாட்டுதலும் வழங்கப்படும். Marriage matching, horoscope readings, Vastu, numerology and dosha remedies, with advice and worship guidance based on your chart.
C. கணேசன்Ganesan, ஜோதிடர்Jothidar கொத்தமங்கலம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்Kothamangalam, Alangudi Taluk, Pudukkottai District

சேவைகள்Services
இரு ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பொருத்தம் பார்த்தல்.Compatibility checked by comparing both horoscopes.
உங்கள் ஜாதகத்தின் பலன்களை விளக்கி, தக்க ஆலோசனை வழங்குதல்.A reading of your chart with practical advice.
திருக்கணித முறையில் ஜாதகம் எழுதுதல்.Horoscopes written by the Thirukkanitha method.
சுப நிகழ்வுகளுக்கு உகந்த முகூர்த்த நாள் குறித்தல்.Choosing a favourable muhurtham for auspicious events.
ஜாதகத்திற்கு ஏற்ற பெயரைத் தேர்வு செய்ய உதவி.Help choosing a name that suits the child's chart.
தொழில் மேன்மை, கல்வி, வேலைவாய்ப்பு, இடமாற்றம் ஆகியவற்றிற்கு ஜாதகரீதியான ஆலோசனை.Chart-based advice on business growth, education, job openings and transfers.
குடும்பப் பிரச்சனை, பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிபாடும் ஆலோசனையும்.Worship and guidance for family concerns and money difficulties.
சகலவிதமான தோஷங்களுக்கும் பரிகார ஆலோசனை.Remedy guidance for all kinds of doshas.
வாஸ்து தொடர்பான பிரசன்ன ஆலோசனை.Vastu consultation through prasannam.
பெயர் மற்றும் பிறந்த எண்களின் அடிப்படையிலான கணிதம்.Guidance based on name and birth numbers.
உங்கள் ராசிக்கு ஏற்ற கல் குறித்த ஆலோசனை.Advice on the gemstone that suits your rasi.
ஜோதிடம் கற்க விரும்புவோருக்கான பயிற்சி.Training for those who want to learn astrology.
எங்கள் கதைOur story
கொத்தமங்கலத்தில் (ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்) உள்ள ஸ்ரீ கணேஷ் சுத்தத்திருக்கணித ஜோதிடம், ஜோதிடர் C. கணேசன் அவர்களால் நடத்தப்படுகிறது. உங்கள் ஜாதகத்தைப் பார்த்து உரிய ஆலோசனையும் வழிபாட்டு வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.Sri Ganesh Suthathirukkanitha Jothidam in Kothamangalam (Alangudi Taluk, Pudukkottai District) is run by Jothidar C. Ganesan. He studies your horoscope and gives suitable advice and worship guidance.
திருமணப் பொருத்தம், ஜாதக பலாபலன், திருக்கணித ஜாதகம், சுபமுகூர்த்த நாள், குழந்தைக்குப் பெயர், தொழில் · கல்வி · வேலை, குடும்பம் · பொருளாதாரம், தோஷ பரிகாரம், வாஸ்து பிரசன்னம், எண் கணிதம், ராசிக்கல், ஜோதிடப் பயிற்சி என அனைத்திற்கும் இங்கே ஆலோசனை பெறலாம்.Here you can get guidance on marriage matching, horoscope readings, Thirukkanitha horoscopes, auspicious dates, baby naming, career and education, family and finances, dosha remedies, Vastu prasannam, numerology, gemstones and astrology training.
சான்றிதழ்கள்Certificates
பெரிதாகப் பார்க்க சான்றிதழைத் தொடவும்.Tap a certificate to see it larger.
ஆலோசனை முறைHow it works
வாடிக்கையாளர் கருத்துகள்Client reviews
அருமையாக பலன் சொன்ன ஐயாவிற்கு நன்றி
ஜெயபிரதாமிக நன்று 💐
முத்தையா கோவிந்தசாமிgood super prediction sir
S. Muthukumarகேள்வி-பதில்FAQ
பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவை தேவை. ஏற்கெனவே எழுதிய ஜாதகம் இருந்தால் அதையும் கொண்டு வரலாம் அல்லது அதன் புகைப்படத்தை WhatsApp-ல் அனுப்பலாம்.Your date of birth, time of birth and place of birth. If you already have a written horoscope, you can bring it or send a photo of it on WhatsApp.
WhatsApp அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்: +91 95970 16467 அல்லது +91 98845 72985. இந்தப் பக்கத்தின் கீழே உள்ள “விசாரணை” படிவத்திலிருந்தும் WhatsApp செய்தி அனுப்பலாம்.Contact us on WhatsApp or by phone: +91 95970 16467 or +91 98845 72985. You can also use the “Send an enquiry” form at the bottom of this page to open a ready WhatsApp message.
ஆம். பிறந்த விவரங்களை WhatsApp அல்லது தொலைபேசியில் தெரிவித்தால், ஜாதகம் பார்த்து ஆலோசனை வழங்கப்படும். கட்டணத்தை Google Pay, PhonePe அல்லது Paytm மூலம் +91 95970 16467 எண்ணுக்குச் செலுத்தலாம்.Yes. Send your birth details by WhatsApp or phone, and the chart is studied and advice is given. Payment can be made by Google Pay, PhonePe or Paytm to +91 95970 16467.
மணமகன், மணமகள் இருவரின் பிறந்த விவரங்கள் அல்லது ஜாதகங்களை அனுப்பவும். இரு ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பொருத்தம் விளக்கப்படும்; தேவையெனில் ஆலோசனையும் வழிபாட்டு வழிகாட்டுதலும் வழங்கப்படும்.Send the birth details or horoscopes of both the bride and the groom. The two charts are compared and the match is explained, with advice and worship guidance where needed.
ஆம். குழந்தையின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை அனுப்பினால், ஜாதகத்திற்கு ஏற்ற பெயரைத் தேர்வு செய்ய உதவுவோம்.Yes. Send the baby's date, time and place of birth, and we will help you choose a name that suits the chart.
நேரம் · வழிHours & map
தொடர்புக்குContact